ADDED : செப் 12, 2025 08:10 AM

ஓம் அச்சாலனே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் ஆதித்தியனே போற்றி
ஓம் அஜெயனே போற்றி
ஓம் அமிர்தனே போற்றி
ஓம் அனந்தனே போற்றி
ஓம் அனயனே போற்றி
ஓம் அபாரஜிதனே போற்றி
ஓம் பிகாரி போற்றி
ஓம் பாலகிருஷ்ணா போற்றி
ஓம் தானவேந்திரா போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் தேவகி நந்தனே போற்றி
ஓம் தர்மாதியட்சா போற்றி
ஓம் துவாரகாபதியே போற்றி
ஓம் கோபால பிரியா போற்றி
ஓம் ஞானேஸ்வரனே போற்றி
ஓம் இரண்ய கர்பா போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் ஜெகன்நாதா போற்றி
ஓம் ஜெயந்தனே போற்றி
ஓம் கமல நாதனே போற்றி
ஓம் கம்ச அந்தகனே போற்றி
ஓம் கேசவனே போற்றி
ஓம் லட்சுமி காந்தனே போற்றி
ஓம் மதனனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மன்மோகனனே போற்றி
ஓம் மயூரனே போற்றி
ஓம் முரளியே போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நவநீத சோரா போற்றி
ஓம் நிர்குணனே போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பரமாத்மனே போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி
ஓம் புண்ணியவானே போற்றி
ஓம் ரவிலோசனனே போற்றி
ஓம் சகஸ்ர ஜித்தனே போற்றி
ஓம் சனாதனனே போற்றி
ஓம் சர்வ பாலகனே போற்றி
ஓம் சத்திய வசனனே போற்றி
ஓம் சாதனனே போற்றி
ஓம் ஸ்ரீகாந்தனே போற்றி
ஓம் சியாம சுந்தரனே போற்றி
ஓம் சுமேதா போற்றி
ஓம் சுவர்க்கபதியே போற்றி
ஓம் உபேந்திரனே போற்றி
ஓம் வர்த்தமானனே போற்றி
ஓம் விஷ்ணுவே போற்றி
ஓம் விஸ்வகர்மனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் விருசபர்வா போற்றி
ஓம் யோகியே போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் ஆதி தேவனே போற்றி
ஒம் அஜென்மனே போற்றி
ஓம் அட்சரனே போற்றி
ஓம் ஆனந்த சாகரனே போற்றி
ஓம் அனந்த ஜித்தனே போற்றி
ஓம் அனிருத்தனே போற்றி
ஓம் அவ்வியக்தனே போற்றி
ஓம் பால கோபாலனே போற்றி
ஓம் சதுர்புஜனே போற்றி
ஓம் தயாளனே போற்றி
ஓம் தேவாதிதேவனே போற்றி
ஓம் தேவேஷ்வா போற்றி
ஓம் திரவினே போற்றி
ஓம் கோபாலனே போற்றி
ஓம் கோவிந்தனே போற்றி
ஓம் ஹரியே போற்றி
ஒம் ரிஷிகேசனே போற்றி
ஓம் ஜெகதீஸ்வரனே போற்றி
ஓம் ஜெனார்த்தனனே போற்றி
ஓம் ஜோதிர் ஆதித்யனே போற்றி
ஓம் கமல நயனனே போற்றி
ஓம் காஞ்ச லோசனனே போற்றி
ஓம் கிருஷ்ணனே போற்றி
ஓம் லோகாதியட்சனே போற்றி
ஓம் மாதவனே போற்றி
ஓம் மகேந்திரனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் முரளிதரனே போற்றி
ஓம் நந்தகுமாரனே போற்றி
ஓம் நாராயணனே போற்றி
ஓம் நிரஞ்சனனே போற்றி
ஓம் பத்ம ஹஸ்தா போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பரமபுருஷா போற்றி
ஓம் பிரஜாபதியே போற்றி
ஓம் புருேஷாத்தமனே போற்றி
ஓம் சகஸ்ராட்சகனே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் சர்வ ஜனனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சத்திய விரதனே போற்றி
ஓம் சிரேஷ்டனே போற்றி
ஓம் சியாமளனே போற்றி
ஓம் சுதர்சனனே போற்றி
ஓம் சுரேஷ்வரனே போற்றி
ஓம் திரிவிக்ரமனே போற்றி
ஓம் வைகுண்ட நாதனே போற்றி
ஓம் வாசுதேவ புத்திரனே போற்றி
ஓம் விஸ்வ தட்சினனே போற்றி
ஓம் விஸ்வமூர்த்தியே போற்றி
ஓம் விஸ்வாத்மா போற்றி
ஓம் யாதவேந்திரனே போற்றி
ஓம் யோகீஸ்வரனே போற்றி