நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முதுமைக்கு வேண்டிய நன்மைகளை இளமைகளில் தேடிக்கொள்ளுங்கள்.
* கர்த்தரை நீங்கள் தேடினால் அவர் உங்களுக்கு வெளிப்படுவார்.
* இயற்கை வளத்தோடு இருக்க தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
* கடனாக யாரிடமும் எதையும் பெறாதீர்கள்.
* எந்த ஒரு செயலையும் பொறாமையாக இல்லாமல் போட்டியாக செயல்படுத்துங்கள்.