நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* என்னால் மட்டும் முடியும் என நினைக்காதீர். என்னாலும் முடியும் என நினைப்பதே உயர்வுக்கு வழி.
* நல்லது செய்வது போல நடிக்காதீர்.
* மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் தலைமுறைக்கும் வாழ்வார்.
* சகோதரரிடம் விசேஷமாய் நடந்து கொள்வீர்.
* வழியில் முளைத்திருக்கும் செடிக்கு தண்ணீர் ஊற்று. உன் வீட்டு வாசலை அது தோரணமாய் அலங்கரிக்கும்.
* பேசுவதில் அடக்கம், பார்ப்பதில் ஒழுக்கம்,கேட்பதில் விரைவாய் இருப்பவர் ஆண்டவருக்கு பிரியமானவர்கள்.