sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

தகவல்கள்

/

நல்லதை விதைப்போம்

/

நல்லதை விதைப்போம்

நல்லதை விதைப்போம்

நல்லதை விதைப்போம்


ADDED : டிச 22, 2023 04:52 PM

Google News

ADDED : டிச 22, 2023 04:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை விதையுங்கள்.

* பணம் தேவை என்றாலும் நேர்மை தவறக்கூடாது.

* துணிவுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.

* எந்நிலையிலும் மனநிறைவோடு வாழுங்கள்.

* வறுமையையும், வளமையையும் ஒன்றாக பாருங்கள்.

* நம்பிக்கையானவர்களுக்கு மோசம் செய்யாதே.

* நீதிமான்களே! தீர்ப்பு வழங்கும் முன் செயல்பாடுகளை உற்றுக்கேளுங்கள்.

* கண்களுக்கு தெரியாத துன்பத்தை நினைத்துக் கலங்காதீர்கள்.

* இயலாத ஒன்றிற்கு ஆசைப்படாதீர்.

* நல்லொழுக்கம் ஒன்றே கடைசி வரை பெருமைப்படுத்தும்.

* அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள். திறமை வெளிப்படும்.

* பொது இடங்களில் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்

* யாராவது ஒருவருக்கு மட்டும் ஒளியாய் ஒளிருங்கள். எல்லோருக்கும் பயன்படும்.

* விளக்கில் படும் விட்டில்பூச்சியாய் இருக்காதீர்.

* தேவலோகத்தில் தீர்மானம் செய்யப்பட்டதே நடக்கிறது.

* இதயத்தை திடமாக்குங்கள்.

* உலக பற்றில் நண்பனாய் இருப்பவர்கள் தேவனுக்கு பகைவராய் இருப்பர்.






      Dinamalar
      Follow us