/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
வாகை தமிழ்ப் பள்ளியோடு அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் கைகோர்க்கிறது

ஜூலை 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
வருகின்ற ஆகஸ்டு 10, 2025 முதல் துவங்க இருக்கும் வாகை தமிழ்ப் பள்ளியோடு நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் கைகோர்க்கிறது என்பதை பேருவகையோடு அறிவிக்கிறோம்.
வாகை தமிழ்ப்பள்ளிக்கு எங்களுடைய ஒத்துழைப்பை நல்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை நமது சமூகத்தில் வளர்ச்சியடையச் செய்யவிருக்கும் வாகை தமிழ்ப் பள்ளியின் இலக்கிற்கு ஒத்துழைப்பு நல்குவதில் நாங்கள் மகிழ்கிறோம்.
மேலும் கூடுதல் செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சுற்றோலைகளை (flyers) பார்க்கவும்
Advertisement