/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

ஆக 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகருக்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்கள் வேலைக்காக சென்றனர். அவர்கள் சென்ற இடத்தில் முறையான வேலை கிடைக்காத நிலையில் ஏஜெண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்டனர். தங்குமிடம், உணவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்திய தூதரகத்தின் உதவியை நாடினர். தூதரகத்தின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement