/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சௌதி அரேபியாவில் இந்திய தூதரக சேவைக்கான சிறப்பு முகாம்
/
சௌதி அரேபியாவில் இந்திய தூதரக சேவைக்கான சிறப்பு முகாம்
சௌதி அரேபியாவில் இந்திய தூதரக சேவைக்கான சிறப்பு முகாம்
சௌதி அரேபியாவில் இந்திய தூதரக சேவைக்கான சிறப்பு முகாம்
ஜூலை 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரியாத்: சௌதி அரேபியாவின் அரார் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் தூதரக சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பாஸ்போர்ட், அட்டஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. அந்த பகுதியில் வசித்து வரும் இந்தியர்கள் இந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுபோன்ற முகாம்களை இந்திய சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement