
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தேசிய தினத்தையொட்டி இந்திய பள்ளிக்கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- கத்தாரிலிருந்து நமது வாசகர் சிக்கந்தர்.
Advertisement

