/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
செப்.16 மற்றும் 17, துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி

செப் 11, 2025

துபாய் : துபாய் இந்தியன் கன்சுலேட் மற்றும் புதுடெல்லி இந்திய பட்டு ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஹயாத் ரெஜன்சி கிரீக் ஹைட்ஸ் ஓட்டலில் நடத்த இருக்கிறது.
இத்தகவலை அந்த கவுன்சிலின் செயல் இயக்குநர் சஞ்சீவ் குமார் சர்மா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது :
இந்தியாவின் பட்டு ஜவுளி, கைத்தறி, கார்பெட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் இடம் பெறும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
--- நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement