/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் இந்திய குடியரசு தின விழா
/
அபுதாபியில் இந்திய குடியரசு தின விழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி: அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக நடந்தது. இந்திய தூதர் சஞ்சய் சுதிர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, இந்திய குடியரசுத்தலைவரின் குடியரசு தின உரையை வாசித்தார். முன்னதாக மஹாத்மா காந்தியடிகளின் சிலைக்குமலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement