/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய தூதருக்கு வரவேற்பு
/
துபாயில் இந்திய தூதருக்கு வரவேற்பு

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாயில் இந்திய தூதருக்கு வரவேற்பு
துபாய் : துபாயில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் கவுன்சில் சார்பில் புதிய இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டலுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சில் சார்பில் அதன் நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
---- நமது தினமலர் வாசகர் அசோக்
Advertisement

