/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து

பிப் 10, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷார்ஜா: ஷார்ஜா அஸ்பம் இந்தியா இண்டர்னேசனல் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ஷீலா ஜார்ஜ் தலைமை வகித்தார். அவர் தனது மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி வாழ்வில் உயர்நிலையை அடைய வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிந்து உள்ளிட்ட ஆசிரியர்கள், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், தகவல் தொழில்நுட்ப அதிகாரி அல்காஃப் மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement