/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா
/
ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா
ஏப் 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷார்ஜா: ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதனை மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பார்வையிட்டு ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் கலை மற்று கலாச்சார நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடந்து வருகிறது. இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement