/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில்திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செப் 03, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் வாட்டர்பிரண்ட் மார்க்கெட்டில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 1990-93 ஆம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாகூர் அமீர் அலி, அபுசாலி, தவ்ஃபீக், மணிமாறன், அனஸ், சலாஹுதீன், ஹுசைன் காக்கா, அப்துல் பாஷித், ஹிதாயத்துல்லா, அன்சர் பாஷா, ரபி அகமது, பக்ருதீன். சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement