/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
பிரான்சில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை
/
பிரான்சில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரிஞி சனாதனதர்ம பக்தசபை - சங்கீர்த்தன இயக்கம் சார்பில் புரட்டாசி மாத கோவிந்தன் பூஜை மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. சிறுவர்கள் அனைவரும் திருமண் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை அழைத்தார்கள் மற்றும் பஜனை குழுவினர் பரவசமாக பாடினார்கள். திருப்பாவை சேவை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தம் பெருமாளின் ஆசியுடன் வழங்கப்பட்டது. அனைவரும் பெருமாளின் பிரசாதம் பெற்று பெருமாளின் பரிபூரண ஆசியுடன் இல்லம் திரும்பினார்கள்.- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்
Advertisement