/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் ஐப்பசி பௌர்ணமி
/
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் ஐப்பசி பௌர்ணமி
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் ஐப்பசி பௌர்ணமி
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் ஐப்பசி பௌர்ணமி
நவ 20, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதந்தோறும் பௌர்ணமி பூஜை நடைபெற்றாலும் அது அம்பாளுக்கான பூஜையாகவே நடைபெறுகிறது. ஆனால் ஐப்பசி மாத பௌர்ணமி மகா சிவனுக்கான அன்ன அபிஷேகத்துடன் இணைந்து நடைபெறுவதால், அது பக்தர்களை பரவசம் செய்யும் விழாவாக அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
கடந்த 15/11/24 வெள்ளியன்று தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, உற்சவர் ஊர்வலமாக வந்து காட்சி கொடுக்க, பக்தர்கள் வார இறுதி நாளிலும், இறுதி வரை இருந்து இறைவனின் அருளாசி பெற்றனர்.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement