sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

வேலைவாய்ப்பு

/

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை

/

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை


நவ 23, 2025

Google News

நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை


முதலில், ஒரு அர்மீனிய நிறுவனத்தில் வேலை பெறுவது அல்லது வேலை வாய்ப்பு அழைப்பு(Permission/Invitation Letter) வாங்க வேண்டும்.

வேலை வாய்ப்பு உறுதி செய்ததும், அந்த நிறுவனமே உங்களுக்கு 'Work Permit' அப்ளை செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும்.


தேவையான ஆவணங்கள்: செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (passport) - குறைந்தது 6 மாதங்கள் வரை செல்லுபடியானது. அர்மீனிய நிறுவனத்திலிருந்து வேலை அழைப்பு கடிதம் (Invitation/Offer letter). வேலை ஒப்பந்தம் (Employment contract). தேர்ச்சி சான்றிதழ்கள் - வேலைக்கு தொடர்பான கல்வி சான்றிதழ்கள்/ அறிவிப்புகள். சமீபத்திய புகைப்படங்கள் (2).


நிதி ஆதரவு - உங்கள் வாழ்வாதாரம் போதுமான வங்கி நிலுவைகள். அரசு கட்டணம் செலுத்திய ரசீது(Work Permit fee: சுமார் AMD 25,000 - 52 USD). வேலை அனுமதி விண்ணப்பப் படிவம்.


பணியளிபவர் (Employer) workpermit.am இணையதளத்தில் நிறுவனத்தைக் பதிவு செய்ய வேண்டும்.


பணி விவரங்களை பதிவிட்டு, அனைத்து ஆவணங்களையும் செயல்முறைக்கு சமர்பிக்க வேண்டும்.


Ministry of Labour and Social Affairs-க்கு விண்ணப்பத்தை அனுப்பி, 13 முதல் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். Work Permit 1 வருடத்துக்கு வழங்கப்படுகிறது; மீண்டும் புதுப்பிப்பு சாத்தியம்.


Work Permit கிடைத்த பின்னர், இரண்டாவது கட்டமாக பொது குடியிருப்பு (Temporary Residence Permit) விண்ணப்பிக்க வேண்டும்.


குடியிருப்பு அனுமதி பெற்றவுடன், நீங்கள் சட்டப்படி அர்மீனியாவில் வேலை செய்யலாம்.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us