நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக வருடந்தோறும் நடத்தும் குருதி தான முகாம் இந்த வருடமும் சிறப்பாக நடந்தேறியது , சாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் உள்ள CFB மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது ஏராளமான தமிழர்களும் மற்ற மாநிலத்தை சார்ந்தவர்களும் குருதி வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்
திருநாவுக்கரசு தலைமையிலான நிர்வாக குழு உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்ததுடன் , அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி நிகழ்வை சிறப்புடன் நடத்தினர்.
- தினமலர் வாசகர் நவ்ஃபல் ஃபக்ருதீன்
Advertisement