PUBLISHED ON : மார் 19, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த சில நாட்களாக ஐ டெல் நிறுவனம் புதிதாக ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது ஐடெல் பி 40 எனும் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
6.6 அங்குல எச்.டி. திரை
13 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா
5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா
ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்
இரண்டு சிம்
2 ஜி.பி.,/ 4 ஜி.பி., + 64 ஜி.பி.,
6,000 எம்.ஏ.எச்., பேட்டரி
18 வாட் சார்ஜிங்
3 வண்ணங்கள்
விலை: ரூ. 6,799