
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஐடெல்' நிறுவனம் புதிதாக 'ஐடெல் ஏ60' எனும் சகாயவிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
6.6 அங்குல எச்.டி., திரை
ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்
2 ஜி.பி., + 32 ஜி.பி.,
இரண்டு 8 மெகா பிக்ஸல் கேமரா
5 மெகா பிக்ஸல் 'செல்பி' கேமரா
பயோமெட்ரிக் வசதி
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: ரூ. 5,999