sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்

/

சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்

சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்

சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்


PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1316008நடக்குமா..நடக்காதா..

கார் பந்தய மைதானத்தில் ஓடுமா? ஓடதா?

என்ற பலவித குழப்பங்களைத் தாண்டி வெற்றிகரமாக சென்னையில் இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் நடந்தேறியுள்ளது.Image 1316009இரண்டாயிரம் ரூபாய் ஆரம்ப டிக்கெட் என்றால் கூட பராவாயில்லை என்று மக்கள் வாங்கி வந்து பார்த்து ரசித்தனர்.

சர்வதேச போட்டி என்பதால் பயங்கர கெடுபிடி,பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதற்கு கூட நிறைய தடைகள் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழக பத்திரிகையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்தனர்.Image 1316010மைதானத்திற்கு ஒரு நாய் நுழைந்தால் கூட போட்டியை நிறுத்திவிட்டு அந்த நாய் பிடிபட்ட பிறகே போட்டியை மீண்டும் நடத்தினர்,இதற்காக மைதானத்தை சுற்றிலும் நாயை பிடிக்க நிறைய பேர் வலையுடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர்.இதன் காரணமாக போட்டி நள்ளிரவைத்தாண்டியும் நீடித்தது.Image 1316011இரவை பகலாக்கும் விதத்திலான விளக்கொளியில் வேகமெடுத்துச் சென்ற கார்களையும் அது தந்த சத்தமும் படு திரில்லான அனுபவம்தான்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us