sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/எண்ணும் எழுத்தும்: எத்தனை பேர்?

எண்ணும் எழுத்தும்: எத்தனை பேர்?

எண்ணும் எழுத்தும்: எத்தனை பேர்?


PUBLISHED ON : பிப் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பெரிய நிறுவனத்தில் தேர்வு வைத்து வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள்.

மூன்று சுற்று தேர்வுகள் நடைபெறுகின்றன.

முதல் சுற்றில், வந்தவர்களில் 10ல் 9 பங்கு நபர்கள் நீக்கப்படுகிறார்கள்.

மீதியிருந்த 10ல் 1 பங்கு பேர், இரண்டாவது சுற்றில் கலந்துகொள்கிறார்கள். அதில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி ஆகிறார்கள்.

இந்த 40 சதவீதம் பேர், மூன்றாவது சுற்றில் கலந்துகொண்டதில், 80 சதவீதம் பேர் தேர்வாகிறார்கள்.

கேள்வி: 64 பேரை வேலைக்கு எடுக்க நடத்தப்பட்ட தேர்வுக்கு, எத்தனை பேர் வந்திருப்பார்கள்?

விடை: 2000

தீர்வு: தேர்வுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை x என்க.

முதல் சுற்றில் வெற்றிப் பெற்றவர்கள் = x × 1/10

இரண்டாவது சுற்றில் தேர்ச்சிப் பெற்றவர்கள் = x/10 × 40/100

மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றவர்கள் = x/10 × 40/100 × 80/100

மொத்தமாக 64 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.

அதாவது,

x/10 × 40/100 × 80/100 = 64

=> 3200x/100000 = 64

=> 32x/1000 = 64

=> x = 64/32 × 1000

=> x = 2000

ஆக, தேர்வுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை = 2000.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us