sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா பொய்யா?


PUBLISHED ON : அக் 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2025


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.

1) அமேசான் ஒரு வெப்ப மண்டல மழைக்காடு.

___________

2) இந்தியாவின் ஆர்யபட்டா - 1 செயற்கைக்கோள் ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது.

___________

3) சூரியனின் ஒளி யுரேனஸ் கோளை அடைய 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.

___________

4) ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிகப் பெரிய நாடு எகிப்து.

___________

5) கேரளத்தின் 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் கடற்கரையில் உள்ளன.

___________

விடைகள்:

1) மெய்

2) மெய்

3) மெய்

4) பொய். அல்ஜீர்யா தான் பெரிய நாடு.

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us