PUBLISHED ON : ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடியோ தெளிவுத்திறன் என்பது ஒரு திரையில் காட்டப்படும் பிக்சல்களின் (Pixels) எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு, தற்போது புழக்கத்தில் உள்ள வீடியோ தரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பரிமாண பிக்சல் அளவுகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. SD
_____________
2. HD
_____________
3. Full HD
_____________
4. 2K (QUAD HD)
_____________
5. 4K (ULTRA HD)
_____________
6. 8K (ULTRA HD)
_____________
விடைகள்:
1. 640 x 480 பிக்சல்கள்
2. 1280 x 720 பிக்சல்கள்
3. 1920 x 1080 பிக்சல்கள்
4. 2560 x 1440 பிக்சல்கள்
5. 3840 x 2160 பிக்சல்கள்
6. 7680 x 4320 பிக்சல்கள்

