sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் 'அப்டேட்'

யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் 'அப்டேட்'

யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் 'அப்டேட்'


UPDATED : ஆக 27, 2025 08:18 AM

ADDED : ஆக 27, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2025 08:18 AM ADDED : ஆக 27, 2025 08:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யமஹா' நிறுவனம், அதன் 'பேசினோ' மற்றும் 'ரே இசட்.ஆர்.,' ஆகிய ஹைபிரிட் மாடல் ஸ்கூட்டர்களை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

அதிக பவர் மற்றும் மைலேஜ் தர, இரு ஸ்கூட்டர்களும் 125 சி.சி., ஹைபிரிட் இன்ஜினில் வருகின்றன. கூடுதல் பிக்கப் மற்றும் எடையுடன் பயணிக்க, இதில் உள்ள ஹைபிரிட் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Image 1461471


'பேசினோ எஸ்' மாடல் ஸ்கூட்டருக்கு, டி.எப். டி., டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட் போன் இணைப்புகளும் வருகின்றன.

பேசினோ' ஸ்கூட்டர் மூன்று புதிய நிறங்களிலும், ரே இசட்.ஆர்.,' ஸ்கூட்டர் இரு புதிய நிறங்களிலும் கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us