UPDATED : ஜூன் 03, 2026 07:16 AM
ADDED : ஜூன் 03, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
01. 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனத்தின் 'எஸ் - கிளாஸ்' சொகுசு செடான் கார் மேம்படுத்தப்பட்டு, ஜூன் 15ம் தேதி வருகை.
02. 'பஜாஜ்' நிறுவனத்தின் 'அவெஜ்சர் 220 ஸ்ட்ரீட்' பைக், 1.29 லட்சம் ரூபாயில் அறிமுகம்.
03. பி.ஒய்.டி., நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் கார், ஜூன் 9ம் தேதி வருகை.
