உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 04, 2026 10:02 PM

அ நிறம் | அளவு
'டா டா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் 'பன்ச் இ.வி.,' 2026 மாடல் எஸ்.யூ.வி., கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. கிராஸ் டெஸ்டில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ள இந்த கார், 2024லும் 5 ஸ்டார் பெற்றது.
இது, பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 31.09 புள்ளிகளும், குழந்தை பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளும் பெற்றது. 2024ல் செய்யப்பட்ட கிராஷ் டெஸ்டை ஒப்பிடுகையில், பெரியவர் பாதுகாப்பு 31.46ல் இருந்து 31.09 புள்ளி களாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
