sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/டாடா 'பன்ச் இ.வி.,' வாடகை பேட்டரி முறையில் அறிமுகம்

டாடா 'பன்ச் இ.வி.,' வாடகை பேட்டரி முறையில் அறிமுகம்

டாடா 'பன்ச் இ.வி.,' வாடகை பேட்டரி முறையில் அறிமுகம்


UPDATED : பிப் 25, 2026 08:44 AM

ADDED : பிப் 25, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2026 08:44 AM ADDED : பிப் 25, 2026 07:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'பன்ச் இ.வி.,' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விலை, 30,000 குறைந்துள்ளது. முதல் முறையாக வாடகை பேட்டரி முறையில், இந்த கார் வந்துள்ளது.

பேட்டரி ஆற்றல் ஐந்து கி.வாட்.ஹார்., அதிகரிக்கப்பட்டு, 30 மற்றும் 40 கி.வாட்.ஹார்., என இரு எல்.எப்.பி., பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. முழு சார்ஜில், 335 முதல் 355 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும்.

Image 1540943


65 கி.வாட்., டி.சி., பாஸ்ட் சார்ஜர் வாயிலாக வெறும் 26 நிமிடத்தில், 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம். முதல் 15 நிமிட சார்ஜில், 135 கி.மீ., பயணிக்க முடியும். 40 கி.வாட்.ஹார்., பேட்டரிக்கு மட்டும், வாழ்நாள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் கேபின் குளிர்ச்சிக்கு ஒரே அமைப்பு, நீரில் பயணிக்கும் திறன் 450 எம்.எம்., 10 அங்குல டூயல் டிஸ்ப்ளே, வென்ட்டீலேட்டட் முன்புற சீட், 360 டிகிரி கேமரா, ஒயர்லெஸ் போன் இணைப்பு, 65 வாட் சி - டைப் போர்ட், 50க்கும் அதிகமான கார் இணைப்பு வசதிகள், சன் ரூப், காற்று சுத்திகரிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us