sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்

/

ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்

ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்

ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்


ADDED : ஜன 28, 2026 07:59 AM

Google News

ADDED : ஜன 28, 2026 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரெ னோ' நிறுவனம், அதன் 'டஸ்டர்' மிட்சைஸ் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், மூன்று பெட்ரோல் இன்ஜின்களில் வந்துள்ளது.

அதாவது, 1 லிட்டர் டர்போ, 1.3 லிட்டர் டர்போ, 1.8 லிட்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்களில் கிடைக்கிறது. நகர்ப்புற பயணத்தில், 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ஹைபிரிட் மாடல் கார் உருவாக்கப்பட்டுள்ளது. கார் வகையை பொறுத்து, 6 - ஸ்பீடு மேனுவல், டி.சி.டி., ஆட்டோ, 8 - ஸ்பீடு டி.ஹெச்.டி.,(ஹைபிரிட்) ஆட்டோ கியர் பாக்ஸ்கள் வருகின்றன.

இந்த காரின் சேஸிஸ், 'சி.எம்.பி.,' என்ற உலக உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பெறும் என கூறப்படுகிறது. ரேஸ் டிராக்கில் ட்யூன் செய்யப்பட்ட இந்த காரின் நம்பகத் தன்மையை சோதிக்க 10 லட்சம் கி.மீ.,க்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

'டஸ்டர்' பெயர் பொறிக்கப்பட்ட கிரில், ஆப்ரோட் பம்பர்கள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா, 700 லிட்டர் பூட் ஸ்பேஸ், கூகுள் அசிஸ்ட், இரு உட்புற டிஸ்ப்ளேக்கள், பைட்டர் ஜெட் காக்பிட், பவர்டு மற்றும் வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருக்கின்றன. ஆல் வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்படவில்லை.

எதிர்பார்பு விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம்



இன்ஜின் 1 லிட்டர், டர்போ 1.3 லிட்டர் டர்போ 1.8 லிட்டர், ஹைபிரிட் பவர் 100 ஹெச்.பி., 163 ஹெச்.பி., 160 ஹெச்.பி., கிரவுண்ட் கிளியரன்ஸ் 212 எம்.எம்., பூட் ஸ்பேஸ் 700 லிட்டர்








      Dinamalar
      Follow us