ADDED : ஆக 20, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா'வின் 'பி.இ., -6' மின்சார எஸ்.யூ.வி., கார், 'பேட்மேன்' எடிஷனில் அறிமுகமாகி உள்ளது. 'வார்னர் பிரோஸ்' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, இந்த காரை உருவாக்கி உள்ளது.
இந்த எடிஷனில், வெறும் 300 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. 21,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வினியோகம் இன்று முதல் துவங்குகிறது. இந்த காரின் விலை, 27.79 லட்சம் ரூபாயாக உள்ளது.