sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/நெக்ஸான் சி.என்.ஜி., இந்தியாவின் முதல் டர்போ சி.என்.ஜி.,

நெக்ஸான் சி.என்.ஜி., இந்தியாவின் முதல் டர்போ சி.என்.ஜி.,

நெக்ஸான் சி.என்.ஜி., இந்தியாவின் முதல் டர்போ சி.என்.ஜி.,


UPDATED : அக் 02, 2024 11:54 AM

ADDED : அக் 02, 2024 09:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2024 11:54 AM ADDED : அக் 02, 2024 09:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'நெக்ஸான் சி.என்.ஜி.,' காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக டர்போ சி.என்.ஜி., இன்ஜினில் இந்த கார் வந்துள்ளது. இதன் விலை பெட்ரோல் காரை விட ஒரு லட்சம் ரூபாய் அதிகம்.

இதில், டாடாவின் விசேஷ டூயல் சி.என்.ஜி., டேங்க் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பூட் ஸ்பேஸ் 321 லிட்டராக உள்ளது. இது பெட்ரோல் காரை விட, 61 லிட்டர் மட்டுமே குறைவு.

இந்த காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காரின் பவர் 20 ஹெச்.பி., உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சி.என்.ஜி.,க்கு 24 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேனுவல் கியர் பாக்ஸில் மட்டுமே இந்த கார் வருகிறது.

இந்த காருக்கு, மாருதி ப்ரான்க்ஸ் மற்றும் பிரெசா சி.என்.ஜி., கார்களும், டொயோட்டா டைசர் சி.என்.ஜி., காரும் போட்டியாக உள்ளன.

டீலர்

: Tafe Access Tata Motors - 74016 99805



விபரக்குறிப்பு


இன்ஜின்: 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல்
பவர்: 99 ஹெச்.பி.,
டார்க்: 170 என்.எம்.,
மைலேஜ்: 24 கி.மீ.,
பூட் ஸ்பேஸ் 321 லிட்டர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us