sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

'மஹிந்திரா உடோ' இ.வி., ஆட்டோ விமானத்தை போன்ற வடிவமைப்பு, 200 கி.மீ., ரேஞ்ச்

/

'மஹிந்திரா உடோ' இ.வி., ஆட்டோ விமானத்தை போன்ற வடிவமைப்பு, 200 கி.மீ., ரேஞ்ச்

'மஹிந்திரா உடோ' இ.வி., ஆட்டோ விமானத்தை போன்ற வடிவமைப்பு, 200 கி.மீ., ரேஞ்ச்

'மஹிந்திரா உடோ' இ.வி., ஆட்டோ விமானத்தை போன்ற வடிவமைப்பு, 200 கி.மீ., ரேஞ்ச்


ADDED : பிப் 18, 2026 08:03 AM

Google News

ADDED : பிப் 18, 2026 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மஹிந்திரா' நிறுவனம், 'உடோ' என்ற மின்சார பயணியர் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது.

'உடோ' என்றால் ஹிந்தியில் 'பறப்பது' என்று அர்த்தம். அதாவது, விமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், டிரைவர் உட்பட நான்கு பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த ஆட்டோவில், 11.7 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி கிடைக்கிறது. ஒரு சார்ஜில், 200 கி.மீ., வரை ரேஞ்ச் தருகிறது. பேட்டரி, மோட்டார், சார்ஜிங் போர்ட் ஆகியவை ஐ.பி., 67 வாட்டர் ப்ரூப் தரத்தில் வந்துள்ளன.

காரை போன்ற வெளிப்புற கட்டமைப்பு, பெரிய வின் ஷீல்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோட்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், கிளவ் பாக்ஸ், பாட்டில் ஹோல்டர், சி - டைப் சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, அதிக குஷன் உள்ள சீட்கள், ரிவர்ஸ் த்ராட்டில், க்ரீப் மோட், ரீஜென் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.

உத்தரவாதம், 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ., வரை வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ, 10 லட்சம் கி.மீ., வரை சோதனை செய்யப்பட்டுள்ளது.

அறிமுக விலை - ரூ.3.59 லட்சம்



மோட்டார் - 11.7 கி.வாட்.ஹாட்., பவர் - 13.4 ஹெச்.பி., டார்க் - 52 என்.எம்., ரேஞ்ச் - 200 கி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 215 எம்.எம்., டாப் ஸ்பீட் - 55 கி.மீ.,








      Dinamalar
      Follow us