sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/750, 1000 சி.சி.,யில் ஹோண்டா ஹார்னெட்

750, 1000 சி.சி.,யில் ஹோண்டா ஹார்னெட்

750, 1000 சி.சி.,யில் ஹோண்டா ஹார்னெட்


UPDATED : ஜூன் 04, 2025 10:44 AM

ADDED : ஜூன் 04, 2025 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2025 10:44 AM ADDED : ஜூன் 04, 2025 10:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ்' நிறுவனம், இரு அதிவேக பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள், ஹோண்டா பிக் விக் விற்பனை மையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

சி.பி., 1000 ஹார்னெட் எஸ்.பி.,

இது, அதிவேக நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்காகும். இந்த பைக்கில், 999 சி.சி., இன்லைன் 4 - சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக்கின், சீட் உயரம் 809 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 எம்.எம்., எடை 212 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்க் 17 லிட்டராக உள்ளது.



விலை: ரூ. 12.36 லட்சம்



சி.பி., 750 ஹார்னெட்

இது, இந்நிறுவனத்தின் ரோட்ஸ்டர் பைக்காகும். இதில், ட்ரான்சால்ப் 750 பைக்கில் பயன்படுத்தப்படும், 755 சி.சி., டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த பைக்கில், எடை 192 கிலோ, சீட் உயரம் 795 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 15.2 லிட்டராக உள்ளது.



விலை: ரூ. 8.60 லட்சம்



டீலர்: KUN BIGWING - 9176586000



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us