sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'ஹிப்போ' டிராக்டர் டிரெய்லர்: 30டன் சரக்கை இழுக்கும் லேலாண்ட் லாரி

'ஹிப்போ' டிராக்டர் டிரெய்லர்: 30டன் சரக்கை இழுக்கும் லேலாண்ட் லாரி

'ஹிப்போ' டிராக்டர் டிரெய்லர்: 30டன் சரக்கை இழுக்கும் லேலாண்ட் லாரி


UPDATED : பிப் 11, 2026 07:57 AM

ADDED : பிப் 11, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 07:57 AM ADDED : பிப் 11, 2026 07:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அசோக் லேலாண்ட்' நிறுவனம், 'ஹிப்போ' என்ற 'மல்ட்டி ஆக்சிஸ் டிராக்டர் டிரெய்லர்' லாரியை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இது, கட்டுமான பணிகள் மற்றும் இதர சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். 55 டன் எடை பிரிவில் வரும் இந்த லாரி, 6X4 மல்ட்டி ஆக்சில் அமைப்பில் கிடைக்கிறது.

சரக்கு எடை 30 டன் வரை, இழுத்து செல்லும் இந்த லாரியில், 8 லிட்டர், 'ஏ - சீரிஸ்' டீசல் இன்ஜின் வந்துள்ளது. இது, 360 ஹெச்.பி., பவர், 1,600 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 430 எம்.எம்., கிளட்ச், 9 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Image 1534517


8 எம்.எம்., தடிமனான 'ஹெவி டியூட்டி' சேசிஸ், வாகன கட்டுப்பாட்டை அதிகரிக்க முன்புற 'ஹெவி டியூட்டி' ஆக்சில், பின்புற 'ஹப் ரிடக்ஷன்' ஆக்சில், பரபோலிக் முன்புற மற்றும் பின்புற போகி சஸ்பென்ஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், டில்ட்டபில் ஏ.சி., கேபின், டிரைவர் சோர்வடையாமல் இருக்க சஸ்பென்ஷன் சீட்.

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 60 லிட்டர் டீசல் வெளியேற்ற திரவம் டேங்க் ஆகிய அம்சங்கள் அடிப்படையாக கிடைக்கின்றன.

அடாஸ் பாதுகாப்பு, டிராக்ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, டயர் அழுத்தம் கண்காணிப்பு வசதி ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us