sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/சி.பி., 300 - எப் ஹோண்டாவின் பிளக்ஸ் ப்யூயல் பைக்

சி.பி., 300 - எப் ஹோண்டாவின் பிளக்ஸ் ப்யூயல் பைக்

சி.பி., 300 - எப் ஹோண்டாவின் பிளக்ஸ் ப்யூயல் பைக்


UPDATED : அக் 30, 2024 09:46 AM

ADDED : அக் 30, 2024 09:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2024 09:46 AM ADDED : அக் 30, 2024 09:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர்ஸ்' நிறுவனம், அதன் முதல் 'சி.பி., 300 - எப் பிளக்ஸ் ப்யூயல்' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவின் முதல் 300 சி.சி., பிளக்ஸ் ப்யூயல் பைக்காகும். இந்த பைக், 85 சதவீதம் வரை எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கும்.

பெட்ரோல் சி.பி., 300 - எப் பைக்கை ஒப்பிடுகையில், சஸ்பென்ஷன், சேசிஸ், டயர்கள், இன்ஜின், விலை, அம்சங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எரிபொரு ளில் எத்தனால் அளவு 85 சதவீதத்தை கடந்தால், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக இன்டிகேட்டர் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த பைக் இரு நிறங்களில் கிடைக்கிறது.

ஹோண்டாவின் பிக் விங் விற்பனை மையங்களில் இந்த பைக்கின் முன் பதிவு ஆரம்பமாகி உள்ளது.

விபரக்குறிப்பு


இன்ஜின் 293.52 சி.சி., ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர்
பவர் 24.41 ஹெச்.பி.,
டார்க் 25.9 என்.எம்.,



விலை

ரூ. 1,70,000



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us