sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 பைக்கில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி

அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 பைக்கில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி

அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 பைக்கில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி


UPDATED : ஜூலை 09, 2025 08:10 AM

ADDED : ஜூலை 09, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2025 08:10 AM ADDED : ஜூலை 09, 2025 07:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 4,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை, இந்த பைக்கில், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., மற்றும் புதிய சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 160 சி.சி., சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் 'ஒ.பி.டி., - 2பி' உமிழ்வு விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக், கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us