உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 11, 2026 12:13 AM
அ நிறம் | அளவு
‘ம ஹிந்திரா’ நிறுவனத்தின் ‘எக்ஸ்.யூ.வி., – 3எக்ஸ்.ஒ., இசட்.என்.ஜி.,’ என்ற சி.என்.ஜி., கார், ‘பாரத் என்கேப்’ கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார் பெற்றுள்ளது.
பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 29.36 புள்ளிகளும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 45 புள்ளிகளையும் பெற்று அசத்தியுள்ளது.
