sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ டாக்டர்'ஸ் கார்னர்! மல்டிவிட்டமின் உணவு அவசியம் 

டாக்டர்'ஸ் கார்னர்! மல்டிவிட்டமின் உணவு அவசியம் 

டாக்டர்'ஸ் கார்னர்! மல்டிவிட்டமின் உணவு அவசியம் 


ADDED : ஏப் 20, 2024 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 10:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்னோட சிட்ஜூக்கு, அடிக்கடி கண்ணை சுற்றிலும் சிவப்பா மாறிடுது. இதற்கு என்ன காரணம்?- எஸ்.உஷாராணி, கோவை.

நாய்களுக்கு பொதுவாக கண்களை சுற்றிலும்,'டெமோடிக்கோசிஸ்' என்ற பூச்சி இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில், இப்பூச்சியின் பெருக்கம் அதிகரித்து, அப்பகுதியில் உள்ள முடிகள் உதிரும். எப்போதும் அரித்து கொண்டே இருக்கும். இதனால், கண்களின் மேல், கீழ் பகுதிகள் சிவப்பாக மாறிவிடும். இதற்கு மருந்துகள் இருப்பதால், கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

கண்களின் உள்பகுதி, அதாவது வெள்ளைத்திரையில் சிவப்பாக உருண்டை வடிவில் வீங்கியிருந்தால், அதை 'செர்ரீ ஐ' என்பர். அறுவை சிகிச்சை மூலம், இதை அப்புறப்படுத்தலாம்.நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, முட்டை வெள்ளைக்கரு, மல்டி விட்டமின் டானிக் கொடுக்கலாம். எந்த உணவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு கொடுப்பது போல, சிறிதளவு கொடுத்து, அது ஜீரணமாகிறதா என பரிசோதித்து பின் அளவீட்டை அதிகரிக்க வேண்டும்.

-டாக்டர் பி.தங்கராஜ்,கால்நடை மருத்துவர், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us