தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/செய்திச்சுருக்கம்/ராகுலின் கீழ்தரமான விமர்சனம்; காங்கிரசாருக்கே பிடிக்கல | PM Modi | BJP | Rahul | Congress | BJP vs C
ராகுலின் கீழ்தரமான விமர்சனம்; காங்கிரசாருக்கே பிடிக்கல | PM Modi | BJP | Rahul | Congress | BJP vs C

ராகுலின் கீழ்தரமான விமர்சனம்; காங்கிரசாருக்கே பிடிக்கல | PM Modi | BJP | Rahul | Congress | BJP vs Congress

செய்திச்சுருக்கம்

அக் 11, 2026

Google News

பிரேம் குமார்

அக் 11, 2026 07:37

ஏதோ கொலை செய்த குற்றவாளியை போல் தலைமை தேர்தல் ஆணையரை மரியாதை குறைவான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசுவதும் அவரை கைது செய்ய வேண்டும் என கூக்குரல் எழுப்பும் அநாகரீக அரசியலை எப்போது காங்கிரஸ் கட்சி கைவிட போகிறது? அவர்களின் அறிவற்ற ஆத்திரத்தை அடக்கவே சிறுபான்மையின மக்கள் கூட அந்த கட்சி வேட்பாளர்களை மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் அசாம் மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழுவதுமாக நிராகரித்து இருக்கிறார்கள். இப்போதாவது திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்களா அந்த கட்சி தலைவர்கள்.‌ ராகுல் தான் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அழிக்க துடிக்கும் உண்மையான வில்லன். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி சந்தித்த தோல்விகளே ஏராளம். அதள பாதாளத்திற்கு கட்சியை கீழே தள்ளிய பாவத்தை செய்து வரும் அவரை இன்னமும் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புவது கட்சிக்கு எந்த வகையிலும் நல்லதல்ல

Rate this

மேலும் வீடியோக்கள்

மாவட்ட செய்திகள் | 12-10-2026
மாவட்ட செய்திகள் | 12-10-2026
மாவட்ட செய்திகள் | 12-10-2026

14:18

மாவட்ட செய்திகள் | 12-10-2026

செய்திச்சுருக்கம்

4 hour(s) ago

பிடிச்சு உள்ள போடுங்க சார்! மேம்பாலத்தில் பைக் சாகசம்!

Advertisement

ராகுலின் கீழ்தரமான விமர்சனம்; காங்கிரசாருக்கே பிடிக்கல | PM Modi | BJP | Rahul | Congress | BJP vs C

ராகுலின் கீழ்தரமான விமர்சனம்; காங்கிரசாருக்கே பிடிக்கல | PM Modi | BJP | Rahul | Congress | BJP vs Congress

அக் 11, 2026

செய்திச்சுருக்கம்

Google News

ஏதோ கொலை செய்த குற்றவாளியை போல் தலைமை தேர்தல் ஆணையரை மரியாதை குறைவான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசுவதும் அவரை கைது செய்ய வேண்டும் என கூக்குரல் எழுப்பும் அநாகரீக அரசியலை எப்போது காங்கிரஸ் கட்சி கைவிட போகிறது? அவர்களின் அறிவற்ற ஆத்திரத்தை அடக்கவே சிறுபான்மையின மக்கள் கூட அந்த கட்சி வேட்பாளர்களை மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் அசாம் மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழுவதுமாக நிராகரித்து இருக்கிறார்கள். இப்போதாவது திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்களா அந்த கட்சி தலைவர்கள்.‌ ராகுல் தான் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அழிக்க துடிக்கும் உண்மையான வில்லன். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி சந்தித்த தோல்விகளே ஏராளம். அதள பாதாளத்திற்கு கட்சியை கீழே தள்ளிய பாவத்தை செய்து வரும் அவரை இன்னமும் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புவது கட்சிக்கு எந்த வகையிலும் நல்லதல்ல

Rate this

ஏதோ கொலை செய்த குற்றவாளியை போல் தலைமை தேர்தல் ஆணையரை மரியாதை குறைவான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசுவதும் அவரை கைது செய்ய வேண்டும் என கூக்குரல் எழுப்பும் அநாகரீக அரசியலை எப்போது காங்கிரஸ் கட்சி கைவிட போகிறது? அவர்களின் அறிவற்ற ஆத்திரத்தை அடக்கவே சிறுபான்மையின மக்கள் கூட அந்த கட்சி வேட்பாளர்களை மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் அசாம் மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழுவதுமாக நிராகரித்து இருக்கிறார்கள். இப்போதாவது திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்களா அந்த கட்சி தலைவர்கள்.‌ ராகுல் தான் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அழிக்க துடிக்கும் உண்மையான வில்லன். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி சந்தித்த தோல்விகளே ஏராளம். அதள பாதாளத்திற்கு கட்சியை கீழே தள்ளிய பாவத்தை செய்து வரும் அவரை இன்னமும் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புவது கட்சிக்கு எந்த வகையிலும் நல்லதல்ல

Rate this

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us