/தினமலர் டிவி/சம்பவம்/அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை | Tahsildar Office Raid | Anti-corruption | Raid
அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை | Tahsildar Office Raid | Anti-corruption | Raid
முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பின் லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்கள், ஆர்டிஓ, உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சோதனை அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் நடந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை | Tahsildar Office Raid | Anti-corruption | Raid
முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பின் லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்கள், ஆர்டிஓ, உள்ளாட்சி
ஜூலை 18, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















