/தினமலர் டிவி/சம்பவம்/கையோடு பிடித்தும் திருடன் செய்த பகீர் வேலை - சிசிடிவி சிக்கிய காட்சிகள் | Salem Bike Thief | Crime
கையோடு பிடித்தும் திருடன் செய்த பகீர் வேலை - சிசிடிவி சிக்கிய காட்சிகள் | Salem Bike Thief | Crime
சேலம், செங்கல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வ விக்னேஷ், வயது 28. இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் கடந்த 25ம் தேதி இரவு காணாமல் போனது. பச்சை நிற டி-ஷர்ட் அணிந்த ஆசாமி பைக்கை திருடி சென்றது சிசிடிவியில் தெரிந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கையோடு பிடித்தும் திருடன் செய்த பகீர் வேலை - சிசிடிவி சிக்கிய காட்சிகள் | Salem Bike Thief | Crime
சேலம், செங்கல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வ விக்னேஷ், வயது 28. இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் கடந்த 25ம் தேதி இரவு காணாமல் போனது. பச்சை நிற
செப் 28, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















