நாட்டாமை குடும்பம்! பச்சை குத்துங்க சரத்குமார் வித்தியாசமான யோசனை | Sarath kumar | Nattamai | BJP
“நாட்டாமை குடும்பம்” சரத்குமாரை சந்திக்க GREEN CARD சென்னை எழும்பூரில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களுக்கு சரத்குமார் விருந்து வழங்கினார். அதில் சரத்குமார் பேசியதாவது; என்னுடன் பயணித்தவர்கள் இன்றுவரை என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க. விலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தொடங்கியபோது தொண்டர்கள் ஓடிப் போகாமல் இருக்க பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார். செய்தனர் பலர். ஜெர்மனியின் ஹிட்லர் தன்னால் சிறைப் பிடிக்கப்பட்ட யூதர்கள் கையில் சூடு வைத்து நம்பரைப் பதிவு செய்தான். தப்பிச் சென்றவர்களை ஹிட் லரின் ரகசிய கெஸ்டபோ படை இதன் மூலம் கண்டறிந்து பிடித்தது எல்லாம் வரலாறு. திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அ.தி.மு.க . பொதுச் செயலாளர் ஆன பிறகு அனைவரும் ஜெயலலிதா அம்மையாரின் புகைப்படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்கள். கருப்பு சட்டை அணிந்தவர்கள் மினிஸ்டர் ஒயிட் சட்டை, வேட்டி சகிதம் காட்சியளித்தனர். இவர்களும் கூட பழக்க தோஷம் பரம்பரை நினைவு காரணமாக அவ்வப்போது கருப்பு சட்டை அணிவதுண்டு. அரசியல் கட்சி மாறுபவர்களுக்கு ரொம்ப ஈஸி கரை போட்ட வேட்டி, சட்டை, துண்டை மாற்றினால் போதும் மதமாற்றம் என்பது அனைவராலும் வெளிப்படையாக எதிர்க்கப்படும் சட்டம் கூட இதற்காக இயற்ற வேண்டும் என வாதிடுவோர் பலர் ஆனால், இது போல கட்சி மாறுவதைத் தடுக்க முடிவதில்லை எனவே தான் இது போல பச்சை குத்திக் கொள்ளும் ஒரு உபாயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பதை பகுத்தறிவை விரும்புவோர் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Rate this
இதைச் சொல்றவன், இதைக் கேட்டு இது போல் செய்பவன் எல்லாம் மென்டல் கேசுங்கதான். ஒழுங்காக உழைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்! அரசியல் தலைவர், நடிகர், விளையாட்டு வீரர்கள் செயலை ரசிக்கலாம்! பின்பற்றக் கூடாது! முப்பது வயதில் திரையில் ஸ்டைலான சிகரெட் விளையாட்டு அறிமுகப் படுத்திய பெரிய பேர் பெற்றவர் எழுபது வயதில் இளைஞர்களிடம் சிகரெட் பிடித்தல் ஒரு கெட்ட பழக்கம் என்று அறிவுரை கூறுகிறார்! நடிகர், நடிகையர் பெயரைப் பச்சை குத்திக் கொண்டால் அதிர்ஷ்டம் வரும்! யாருக்கு என்றால் அந்த நடிக, நடிகையர்களுக்குத்தான்!

மேலும் வீடியோக்கள்
Advertisement
நாட்டாமை குடும்பம்! பச்சை குத்துங்க சரத்குமார் வித்தியாசமான யோசனை | Sarath kumar | Nattamai | BJP
“நாட்டாமை குடும்பம்” சரத்குமாரை சந்திக்க GREEN CARD சென்னை எழும்பூரில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களுக்கு சரத்குமார் விருந்து வழங்கினார். அதில
ஆக 09, 2026
அரசியல்

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement