/
தினமலர் டிவி
/
அரசியல்
/
இடிந்து விழுந்த பள்ளி கூரை தப்பிய சின்னக்குழந்தைகள் | government elementary school | Annamalai

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் மொத்தமே 2 வகுப்பறைதான். பள்ளி கட்டடத்தை கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இடிந்து விழுந்த பள்ளி கூரை தப்பிய சின்னக்குழந்தைகள் | government elementary school | Annamalai
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள்
செப் 22, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement