/
தினமலர் டிவி
/
பொது
/
டீயில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கப்பட்ட சிறுமி: திருப்பூரில் பகீர் சம்பவம் | POCSO Act Tiruppur

திருப்பூர், மங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 12ம் தேதி சிறுமியின் பெற்றோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்ற நிலையில் தாய் அதிகப்படியான தூக்கமாத்திரை சாப்பிட்டார்.
அந்த தாய்க்கு எப்படி அதிகப்படியான தூக்க மாத்திரை கிடைத்தது? அந்தச் சிறுமியை சீரழித்த கயவனுக்கு மயக்க மருந்து எங்கே இருந்து கிடைத்தது? எந்தக் கதையும் நம்பும்படியாக இல்லை. சரி, அந்த கயவனுக்கும், அந்தச் சிறுமியின் தாய்க்கும் எப்படியான தொடர்பு?
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
டீயில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கப்பட்ட சிறுமி: திருப்பூரில் பகீர் சம்பவம் | POCSO Act Tiruppur
திருப்பூர், மங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 12ம் தேதி சிறுமியின் பெற்றோர்களுக்க
செப் 19, 2025