/தினமலர் டிவி/பொது/புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,485 கன அடி நீர் வரத்து | Heavy Rain | Chennai | Chennai Lakes | Water
புழல் ஏரிக்கு விநாடிக்கு 1485 கன அடி நீர் வரத்து | Heavy Rain | Chennai | Chennai Lakes | Water
வேகமாக நிரம்பும் சென்னை ஏரிகள் வடகிழக்கு பருவ மழை துவங்கி தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,485 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
புழல் ஏரிக்கு விநாடிக்கு 1485 கன அடி நீர் வரத்து | Heavy Rain | Chennai | Chennai Lakes | Water
வேகமாக நிரம்பும் சென்னை ஏரிகள் வடகிழக்கு பருவ மழை துவங்கி தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஏரிகள் வேகமாக நிரம்பி வருக
அக் 18, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















