/
தினமலர் டிவி
/
பொது
/
தமிழகத்தின் தீர்ப்பு! யார் வசம் போகிறது கோட்டை சாவி?

சில கருத்துக்கணிப்புகளை பத்திரிகைகளும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து நடத்தியுள்ளன. அரசியல் தலைவர்கள் எல்லா கருத்துக்கணிப்புகளையும் எள்ளி நகையாடியுள்ளதை கண்டும், இந்த பத்திரிகைகள் மௌனம் சாதிப்பது ஏனோ? அவை, தங்களது வழி முறைகள், கேட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, மாநிலத்தில் கேட்கப்பட்ட வாக்காளர்களின் பரவல், சேகரித்த தகவல்கள், கேள்வி கேட்க தொடர்பு கொண்ட வழிகள், கணக்கீட்டில் வரக்கூடிய அதிக பட்ச பிழை சதவீதம், தங்களது முந்தைய கணிப்புகளில் அசல் முடிவுகளோடு வந்த வித்தியாச சதவீதம் ஆகியவற்றை பிரசுரித்து தங்கள் கணிப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டும்.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement

மே 02, 2026

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement