/தினமலர் டிவி/பொது/கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்! | ACB officials | AAP | Arvind Kejriwal

கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்! | ACB officials | AAP | Arvind Kejriwal

டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ல் தேர்தல் நடந்தது. ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜவுக்கு சாதகமாக வந்தது.

பிப் 07, 2025

பொது
Google News
மேலும் வீடியோக்கள்