/
தினமலர் டிவி
/
பொது
/
‛இ சைக்கிள்' பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | E Cycle

‛இ சைக்கிள்' பொருளாதார சிக்கனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | E Cycle
‛இ சைக்கிள் பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | safety | Interest in E Cycles ஈஸியா ஓட்ட இ சைக்கிள் ரெடி சிறியவர் முதல் பெரியவர் வரை இ சைக்கிள் ஓட்ட ஆர்வம் பசுமை பயணத்தை விரும்பும் கோவை மக்கள் சுற்றுச்சூழலுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு
மிதிவண்டி ஒரு பொதுவாகனம். பெண்களுக்கு ஏற்றவாறு குறுக்கு சட்டம் மட்டும் மாறி இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அனைவருக்கும் பொதுவானது. ஆண்களும் பயன் படுத்தினால் உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும். அதனால், ஈ_மிதிவண்டி அனைத்து பகுதிகளுக்கும் அவசியம் கிடைக்கச் செய்ய வேண்டும். பெட்ரோல் விலையை ரூ.53 லிருந்து 103 ஆக முறையற்று உயர்த்தியதின் மூலம் மக்களின் பணம் அவர்களின் பாக்கட்டிலிருந்து எடுக்கும் கொள்ளையை அனைவரும் இ-மிதிவண்டிக்கு மாறினால் தான் தடுக்க முடியும். மக்களின் பெட்ரோல் செலவு குறைந்து பொருளாதாரம் நன்கு மேம்படும் என்பதில் ஐயமில்லை. மு.சுகுமாரன்
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
‛இ சைக்கிள்' பொருளாதார சிக்கனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | E Cycle
‛இ சைக்கிள் பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | safety | Interest in E Cycles ஈஸியா ஓட்ட இ சைக்கிள் ரெடி சிறியவர
ஜன 05, 2026

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement