தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/வேலூர்/அம்மன் தாலியை திருடிய கொள்ளையன்! குடியாத்தம் அருகே துணிகரம் | Theft in Temple | Vellore
அம்மன் தாலியை திருடிய கொள்ளையன்! குடியாத்தம் அருகே துணிகரம் | Theft in Temple | Vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் செட்டிகுப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இன்று காலையில் வழக்கமான பூஜைக்காக கிராமத்தினர் கோயிலை திறந்தனர். அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வேலூர்

பிப் 06, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore
அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore
அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore

04:18

அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore

மாவட்ட செய்திகள்

15 hour(s) ago

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்...
300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்...

Advertisement

அம்மன் தாலியை திருடிய கொள்ளையன்! குடியாத்தம் அருகே துணிகரம் | Theft in Temple | Vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் செட்டிகுப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இன்று காலையில் வழக்கமான பூஜைக்காக கிராமத்தினர் கோயிலை திறந்தனர்

பிப் 06, 2024

வேலூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us