/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Coimbatore Farmers continue fasting
/
விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Coimbatore Farmers continue fasting
விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Coimbatore Farmers continue fasting
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூர் தேவனஹள்ளி வரை எரிவாயு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 70 கி.மீ தூரத்துக்கு விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Coimbatore Farmers continue fasting
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூர் தேவனஹள்ளி வரை எரிவாயு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்
நவ 23, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement